மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

செ.ஹைதர் அலி (மத்திய சென்னை) 13,160

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மயிலாடுதுறை) 19, 816

எஸ். சலிமுல்லாஹ் கான் (இராமநாதபுரம்) 21, 439

இ. உமர் (பொள்ளாச்சி) 13, 933



Comments

  1. assalamu alaikkum,
    DEAR TMMK AND MMK BROTHERS AND SISTERS DONT LOSE YOUR HEART SEEING THE ELECTION RESULT WE SHOULD ALL BE PROUD FOR THE WAY WE CONTESTED THIS ELECTION WITHOUT ANY BIG ALLIANCES DONT FORGET THAT THIS IS THE VERDICT OF ALLAH WE SHOULD ALL ACCEPT IT WE MIGHT HAVE COMMITTED SOME MISTAKES WHILE CAMPAIGNING WE SHOULD ALL PRAY TO ALLAH NOT TO PUNISH FOR THE MISTAKES WHICH WE MIGHT HAVE DONE AND WE ALL SHOULD AND MUST COME IN THE FOLLOWING YEARS.
    ASSALMU ALAIKKUM.

    ReplyDelete
  2. No problem

    nothing to worry,

    IS THERE ANY PARTY GOT WIN WHEN THEY STARTED THE PARTY, NOTHING EVEN DMK OR ADMK, NOTHING

    SO THIS IS SOMTING MEANS SHINING TO GET WIN

    Wish you best of luch,

    Mohamed (Sal) spent 22 years to get the arab world . like wise we have to get struggle, wish you best of luch,

    Allah with us.... bless us

    ReplyDelete
  3. அன்புள்ள சகோதரர்களுக்கு...!இவ்வளவு வோட்டு வாங்கியதே உங்களுக்கு கிடைத்த வெற்றிதான். ஏன் மக்கள் மத்தியில் நாம் எடுபடவில்லை? என்று மமக / தமுமுக தலைவர்கள் கொஞ்சமாவது ஆறாவது அறிவை பயன்படுத்தி யோசனை செய்து பார்க்க வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். வெறும் ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டும் பயன்தராது. சமுதாய ஒத்துழைப்பும் வேண்டும்.
    நான் அனுப்பும் பின்னூட்டங்கள் தங்களின் தலைமைக்கு எரிச்சலை கிளப்பலாம் ஆனால், அதையே எச்சரிக்கையாக எடுத்து செயல்பட்டால் இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். சமுதாய பணிகள் நிறைய செய்யுங்கள். ஆனால், கட்சி என்றால் ஒரே கட்சியில் இணைந்து செயல்படுங்கள்

    ReplyDelete
  4. DEAR BROTHERS & SISTERS
    ASSALAAMU ALAIKUM
    NO NEED TO WORRY ABOUT THIS.
    WITHOUT ALLAH'S PERMISSION, NOTHING WILL HAPPEN TO US. SO WHATEVER WE GOT , IT IS ALLAH'S THOUGHT. REMIND IN UR HEART DEEPLY THAT "ALLAH WILL NEVER DECREASE OUR MUSLIM'S PRESTIGE. BECAUSE WE ARE BELIEVING,WE ARE WORSHIPING ALLAH,WE ARE SEEKING TO ALLAH ONLY

    ReplyDelete
  5. Do n t lose heart,INSHA ALLAH There isbright future for MMK.


    K.Mohamed Mohideen

    ReplyDelete
  6. தடை கற்களை படிக்கற்களாக்கும் திறமையை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தந்தருள் வானாக. ஆமீன்

    ReplyDelete
  7. தோல்விகள்தான் வெற்றியின் முதல் படி. தோல்விகள் ஒன்றும் தமுமுகவிற்கு புதிதல்லவே. தமுமுகவை முடக்க வேண்டும். அதன் தலைவர்களை எப்பாடுபட்டாகிலும் கைது செய்ய வேண்டும் என்ற கடினமான காலங்களை தமுமுக கடந்தே வந்துள்ளது. தோல்விகளே இல்லாமல் தொடர்ச்சியாக வெற்றி மட்டும் இருந்தால் வெற்றியின் உண்மையான சுவை தெரியாது. மேலும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள அல்லாஹ் நமக்கு தந்த சிறிய அவகாசமகவே எடுக்க வேண்டும். அப்படித்தான் எடுப்பீர்கள் என்று திண்ணமாக நம்புகிறேன். இந்த சிறிய தோல்வி நாளைய மகத்தான வெற்றிக்கான முதல் படிக்கல்லாக எண்ணி, வழமைபோல் சமுதாய அக்கறையுடன், கொள்கை உறுதியுடன், பட்டைத்தீட்டப்பட்ட அரசியல் பார்வையுடன் முன் எடுத்து செல்லுங்கள். நிச்சயமாக சமுதாயமும், தமிழகமும் மமகவை அரவணைக்கும்.

    ReplyDelete
  8. Don't split others, main reason for defeat is step against to DmK, because before one month dmk is goog after Dmk is bad ....!

    ReplyDelete
  9. Dear Brothers Assalamu Alaikum, Don't Lose your heart, keep your faith fully in Allah victory will come to you. When you are defeated think Allah has made this for something better.

    ReplyDelete
  10. Assalamu alaikkum brothers! please dont mess up with the election results. even our nabiyyun karim mohammed mustafa (sal) also got several failure in the holy war. and he also suffered with his opponents. finally, he got succeded with allah's merciful aid. likewise we also will rule our nation genunely and fairly. allah knows who will get rise in future. ameen!!!!

    ReplyDelete
  11. புகழனைத்தும் இறைவனுக்கே
    அன்புள்ள ம.ம.க/த.மு.மு.க.சகோதரர்களுக்கு
    இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி .நாம் இப்போது தான்{L.K.G.,}இருந்தும் நாம் தனியாக போர்க்களத்தில் இறங்கி அதில் வெற்றியும் கிடைத்தது. இதுவே நமக்கு வெற்றி தான்.

    ReplyDelete
  12. Dears,

    No probs of loosing the election. But we need to seriously analyze the results. If we add all the 4 candidates votes it is around 68000 only....why??? We get only TMMK members vote? what about their families?...where are the other muslim votes? TMMK has to spread their route in Jamath's. Please build relationships with all the Masjid jamath's throughout TN. Pull up your socks and start working for next assembly election right now....our concentration shouldn't be limited to muslim community.....People should see MMK party's actions and activation now and then...they should remind us....in the meantime please make a committee especially for building relations with muslim jamath's. In the meantime have neutral relations with all parties including DMK and ADMK. Central chennai incident should be sidelined ASAP, because we can not expect justice even after agitations and road rocos. So start a new chapter and look forward 2011 assembly elections.

    ReplyDelete
  13. CENTRAL CHENNAI TOTAL MUSLIM VOTES 300000 BUT MMK GET 13,160. WHY MUSLIM VOTERS NOT SUPPORT
    MMK. JUST YOU THING

    ReplyDelete
  14. THANK YOU FOR ALL OF THE PEOPLE THOSE WHO GIVING THE GOOD ADVICE(COMMENTS) FOR US.
    THANKS FOR YOUR NICE SUPPORT

    ReplyDelete
  15. Riyas mohammed
    Alhamdullilah it is a great effort from tmmk brothers.We will get a victory soon in coming elections dont loose ur confidence.Prophet sala walaiwasallam got a great victor of badhr war with only 313 sahabis.Let we start our journey surely allah will give a guidance

    Wasalam
    Riyas

    ReplyDelete
  16. Assalamu alaikum wrb,

    It is actually a shock for most of us that brother Hyder Ali didnt win the elections where most of the people from Pudupet, Mannadi and Triplicane were favouring him. A lot of Muslims voted for him even though they dont belong to TMMK.

    What I would suggest is MMK should involve in more and more social activities irrespective of religion and make it known to the public in general. We should not only look at Muslim votes, but should strive for the development of the entire nation to live peacefully.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்