பாளையங்கோட்டையில் வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்கம்

பாளையில் த.மு.மு.க. சார்பில் நடந்த வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்கில் பொதுச் செயலாளர் சகோ. செ.ஹைதர் அலி உரையாற்றினார். இதில் துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலத் துணைச் செயலாளர் மைதின் சேட்கான், பேரா.ஹாஜாகனி மற்றும் த.மு.மு.க, ம.ம.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment